சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவின் இறுதி சடங்கு அரசு முழு மரியாதை இல்லாமல் நேற்று நடைபெற்றுள்ளது. உள்ளூரில் இருந்த போதும் அதிபர் புதின் இதை புறக்கணித்துள்ளார் சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவ் அமெரிக்க சோவியத் யூனியன் இடையே பல வருடங்களாக நிலவி வந்த பணிபோர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 91 வது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்துள்ளார். கார்பசேவின் இறுதி சடங்கு […]
