தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூபாய்.200 கோடியை வசூல் செய்து இருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே வெளியாகிய முதல் […]
