விவசாய பூமியான சோழவந்தான் தொகுதி உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களை உள்ளடக்கியது. மகாத்மா காந்தியின் வாழ்வின் முக்கிய நிகழ்வான நாகரீக உடையை துறந்து அரை ஆடை அணிய தொடங்கியது இங்கு தான். இந்த பகுதிக்கு வந்த சோழ மன்னன் நெல் உற்பத்தியை கண்டு உவந்து பாராட்டியதால் சோழன் உவந்தான் என அழைக்கப்பட்டதாகவும், நாளைடைவில் அதுவே சோழவந்தான் என மருவியதாகவும் கூறப்படுகிறது. இங்கு இதுவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 5 […]
