Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. 7 பேருக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியினில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பட்டிஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் 7 கடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து 7 கடையின்  உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் தலா 200 ரூபாய் அபராதம் […]

Categories

Tech |