நடிகை பூஜா ஹெக்டே ‘எஃப்3’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி செம்ம ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்து இயக்கும் ‘எஃப்3’ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் சமந்த ஆடிய […]
