உங்கள் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதற்கு 40% வரை அரசு மானியம் தருகின்றது. அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இன்று நாம் பார்க்கலாம். நாட்டில் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சோலார் பேனல் நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீது குடியிருப்பு பகுதிகளில் மானியத்துடன் அமைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய எரிசக்தி […]
