பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விமர்சித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த முக்கியமான ஆட்டத்தில் இரு பேட்டர்களும் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறத் தவறிவிட்டனர். ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ரோஹித்தும் அதே 4 ரன்னில் […]
