தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் ஆர்டரை சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த விழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி செய்வதற்காக 3600 கிலோ இறைச்சியை சோமேட்டோ ஆன்லைன் நிறுவனம் உணவு விற்பனை மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சோமேட்டா நிறுவனம் கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியிலிருந்து இறைச்சியை வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை ஃப்ரீசர் வசதி கொண்ட லாரியில் இறைச்சி பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை எடுத்து சமைத்த ஆர்ஆர் […]
