கொரோனா வராமலிருக்க அடிக்கடி கைகழுவ சொல்லப்படும் சூழலில்டெட்டோல் மற்றும் லைப்பாய் தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளன. டெட்டோல் தயாரிப்பு நிறுவனம் மீது லைப்பாய் தயாரிப்பு நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. டெட்டோல் விளம்பரத்தில் தனது லைப்பாய் சோப் நிறம், அளவு மற்றும் வடிவத்தில் சோப்பை காண்பித்து கைகழுவ இதுபோன்ற பார் சோப்புகள் உதவாது, டெட்டோல் உபயோகியுங்கள் என்று கூறுவதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சோப்பு போட்டு கை கழுவுங்கள் என்று நாடு முழுவதும் பரப்புரை செய்யப்படும் […]
