பொதுப்பணித்துறையின் தொழில்நுட்ப கல்வி பிரிவின் வேலூர் கோட்ட செயற்பொறியாளர் சோபனா கடந்த புதன்கிழமை அன்று லஞ்சம் ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் சிக்கினார். அவரது கார் வேலூரில் உள்ள தங்குமிடம் ஓசூரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 2.26 கோடி ரூபாய் ரொக்கம் 37 சவரன் தங்க நகைகள் ஒன்றேகால் கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதவிர 11 வங்கிக் கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் […]
