பாலிவுட் நடிகரான சோனு சூட் அவர்கள் ஏழைகளுக்கு உதவ தன்னுடைய 10 கோடி மதிப்பிலான சொத்துக்களை அடமானம் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சோனு சூட் தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார்.முக்கியமாக புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்ததால் பஸ் வசதி கொடுத்தது, ரஷ்யாவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தனது தாயகத்திற்கு திரும்ப விமானம் ஏற்பாடு […]
