காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டிக்கு எம்பி சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நேரடியாக போட்டியிட்ட நிலையில், கார்கே வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி சசிதரூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கார்கே சோனியா காந்தியிடம் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை […]
