உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 16வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்துள்ளன. அதாவது அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு போன்றவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனிமியூசிக் ரஷ்யாவில் தனது அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சோனி மியூசிக் கூறியதாவது, […]
