Categories
சினிமா

சோனாலி போகத்தின் மரணம் திட்டமிட்ட கொலை…. மகள் பரபரப்பு தகவல்…..!!!!!

அரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாரதிய ஜனதா மகளிர் அணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,அவரது உதவியாளர்கள் இரண்டு பேர் உள்ளிட்டு ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரின் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சோனாலி மகள் […]

Categories
சினிமா

சோனாலி போகத் எப்படி இறந்தார்?…. வெளியான சி.சி.டி.வி காட்சி….. பரபரப்பு….!!!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா.ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலிபோகத் (42) கோவாவில் சென்ற ஆகஸ்ட் 22ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர். இதற்கிடையில் சோனாலி அதிகளவு போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பதாக பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்த மரணம் குறித்து மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.. இதையடுத்து சோனாலி மரண வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவரது […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நிர்வாகியான சோனாலி போகத் மாரடைப்பால் திடீர் மரணம்…. அதிர்ச்சி…!!!!!

டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2006ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்த சோனாலி போகத் பின் டிக் டாக் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]

Categories

Tech |