கோவாவில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான நடிகை சோனாலி போகட்(42) நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக மக்களுக்கு அறிமுகமாகி டிக்டாக் வீடியோக்களில் பிரபலமானார். அத்துடன் கடந்த 2020ல் நடைபெற்ற பிக்பாஸ் ஷோவிலும் பங்கேற்றார். இதையடுத்து பிரபலமானதைத் தொடர்ந்து கடந்த 2008-ல் பா.ஜனதாவில் இணைந்து 2019 அரியானா தேர்தலில் ஆதம்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். அப்போதைய காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோய் பா.ஜனதாவில் சேர்ந்த சூழ்நிலையில், அவர் சென்ற மாதம் ராஜினாமா செய்தார். இந்த இடைத் […]
