லிங்கா திரைப்படத்தில் நடித்த சோனாக்ஷி சின்கா மீது பிடிவாரண்ட் தந்து கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். டெல்லியில் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதற்காக சோனாக்ஷிக்கு 4 தவணையாக 37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சோனாக்ஷி இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மறுத்துவிட்டார். மேலும் பணத்தை அவர் […]
