பாலிவுட்டில் பிரபல நடிகையாக சோனம்கபூர் இருக்கிறார். அதாவது பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜா ஆவார். திருமணம் முடிந்த பிறகு இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியாக உள்ள இவர் அண்மையில் தன் இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால போராட்டம் குறித்தும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் தன் கணவருடன் உள்ள ஒரு போட்டோவை சோனம் கபூர் வெளியிட்டார். இந்நிலையில் சென்ற பிப்ரவரி 11ஆம் தேதி […]
