அஜித்தின் ரீல் மகளான அணிகா கதாநாயகியாக நடிப்பதற்கு தயாரானதாக தகவல் வெளியாகி அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகவும் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திர நடிகை அனிகா சுரேந்திரன் அவர்கள், மலையாளத்தில் தனது 3 வயதில் “சோட்டா மும்பை” என்கிற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானர். அதனைத்தொடர்ந்து பல்வேறு படங்களிலும் குழந்தை கதாபாத்திரமாக நடித்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் அஜித்திற்கு மகளாக விசுவாசம், என்னை அறிந்தால், போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமன்றி மிருதன், […]
