Categories
தேசிய செய்திகள்

“25 வருடங்களுக்குப் பின் காணாமல் போன நபர் சோசியல் மீடியாவின் உதவியால் மீட்பு”…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அஸாம் கார்கின் பகுதியை சேர்ந்த ஜிலாஜீத் மௌர்யா என்ற பேச்சு குறைபாடுடைய மாற்றுத்திறனாளி நபர் கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காணாமல் போய் உள்ளார். இவருக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில் சோசியல் மீடியாவின் உதவியுடன் அவர் கையில் போட்டிருந்த டாட்டூ அடையாளத்தை வைத்து குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு ஜிலாஜீத் மௌரியா திரும்ப கிடைத்தது குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

இனி சோசியல் மீடியாவில் புகார் தெரிவிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மின்தடை உள்ளிட்ட புகார்களை பெறுவது, மக்களிடம் ஆலோசனை கேட்பது தொடர்பாக தமிழக மின்வாரியம் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை தொடங்கியுள்ளது.  அதன்படி, ட்விட்டரில் @TANGEDCO_Offcl, ஃபேஸ்புக்கில் @TANGEDCOOffcl, இன்ஸ்டாகிராமில் , @tangedco_Official என்ற கணக்குகளில் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.  ஏற்கனவே ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தில் 9498794987 என்ற எண்ணில் 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கும் வசதி தொடங்கியுள்ளது . தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமூக வலைதளப்பக்கமே வராமல் இருக்கும் சமந்தா”…. காரணம் என்னவாக இருக்கும்…????

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா செய்த காரியம் தற்பொழுது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.  தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற வருடம் இணையத்தில் நாக சைத்தன்யாவை பிரிவதாக அறிவித்தார். இதன் பின்னர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சமந்தா   ஜூலை மாதத்திலருந்து இன்ஸ்டாகிராம் பக்கமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் சொன்ன பிரபல நடிகர்….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

விஷ்ணு விஷால் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”FIR”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், விஷ்ணு விஷால் தற்போது […]

Categories

Tech |