சென்னையை அடுத்த அம்பத்தூரில் தேவராஜ் மற்றும் மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பூர்ணிமா தேவி என்ற மகளும் நவீன் ராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்காக தனது கணவரை மேகலா அழைத்துள்ளார். ஆனால் அதனை தேவராஜ் பொருட்படுத்தாமல் இருந்ததால் கடுமையாக கோபத்திற்கு உள்ளானார். இதையடுத்து வீட்டில் இருந்த […]
