பெருந்துறை அருகே கணவர் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி பகுதியில் பழனிசாமி மற்றும் முத்தாயம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இரண்டு பேரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் மனைவி இருவரும் விவசாய வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாணிக்கம் கண்ணம்பாளையத்தில் உள்ள தன்னுடைய […]
