அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்ததில், 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாநிலத்திலிருந்து ,நேற்று 6 பேருடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது . ஹெலிகாப்டர் ஆன்கரேஜ் என்ற இடத்தின் வழியாக சென்றுள்ளது . அப்போது திடீரென்று நிலைதடுமாறிய ஹெலிகாப்டர், கட்டுப்பாட்டை இழந்துள்ளது . இதனால் ஹெலிகாப்டர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது . கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மிக வேகமாக கீழே விழுந்ததில்,நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டரின் பயணம் செய்த […]
