தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தியாகி வெங்கடாசலம் தெருவில் தனியார் பேருந்து ஓட்டுநரான அன்புகணேஷ்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி வெங்கடேஷ்வரி. இந்நிலையில் சில தினங்களாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அன்புகணேஷ் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அன்புகணேஷ் தூங்க செல்வதாக கூறி ஒரு […]
