தேனி மாவட்டத்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மையகவுண்டம்பட்டியில் மணிரத்தினம் மற்றும் அவரது மனைவி ஜெயசுதா(29) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயசுதா வெகு காலமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து இதற்காக அவர் பல்வேறு சிகிச்சை பெற்றும், மருந்துகளை எடுத்தும் சரியாகவில்லை. இதனால் ஜெயசுதா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து விரக்தியடைந்த ஜெயசுதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
