Categories
மாநில செய்திகள்

“வணக்கம் தமிழ்நாடு”… ப்ளீஸ் நிராகரிக்காதீங்க… ஊழியரை நீக்கிட்டோம்… மன்னிப்பு கேட்ட சொமேட்டோ!!

சமூக வலைதளங்களில் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தமிழில் அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்த சொமேட்டோ நிறுவனம். தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவு  முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவனம் மொழி பிரச்சனையால் இப்படி நடந்ததாக கூறியுள்ளார்.. தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை வேலைக்கு வைத்திருக்காக வேண்டும் என்று கூற, இந்தியாவின் தேசிய மொழி இந்தி, அதனை […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆன்லைனிலேயே ஆவின் பால் விநியோகம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

உணவு விநியோகம் செய்பவர்கள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் […]

Categories

Tech |