ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சொப்பன சுந்தரி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடத்து வருகின்றார். இந்த நிலையில் எஸ்.ஜி சார்லஸ் இயக்கும் சொப்பன சுந்தரி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து […]
