உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது சொந்த நெற்பயிருக்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி தான் விளைவித்த நெல்லை தீ வைத்து எரித்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவை பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: “உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சமோத் சிங் என்ற விவசாயி தனது நெற்பயிரை விற்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் […]
