கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி ஜிஷா துணை பொது மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை ஜிஷாவின் பெற்றோர் அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் நிறுவனத்தை முறையாக கவனிக்காமல் ரஞ்சித் குமார் சுற்றிவந்துள்ளார். இதனையடுத்து முழு பொறுப்பை ஜிஷா கவனித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக பணியில் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து ரஞ்சித் […]
