தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக இருக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை தேடி செல்கின்றார்கள் அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் […]
