ஒரு மாதத்திற்கு பின்பு வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சவுதி அரேபியாவில் வேலை பார்த்த ராஜேஷ் சாலை விபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் ராஜேஷின் மனைவிக்கு தெரிவித்துள்ளனர். இதனைக் […]
