பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இது ஓரளவில் உண்மைதான். ஆனால் பிச்சை எடுத்து வரும் ஒருவரிடம் சுமார் 5 கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அது உண்மைதான். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டோம் என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்து படிப்பு நன்றாக வராவிட்டாலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் உயர் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் […]
