விவசாயிகளின் சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் சொத்து அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் சுவாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் அமல்படுத்த படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சொத்து தொடர்பான உரிமை பதிவு செய்யப்பட்டு அட்டை மூலமாக அதை வழங்கப்படுகிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடக ஆகிய ஆறு […]
