நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். சமீபத்தில் இவர் நடிப்பில் ‘சபாபதி’ மற்றும் ‘டிக்கிலோனா’ போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் ”ஏஜென்ட் கண்ணாயிரம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது, சந்தானத்தின் சொத்து மதிப்பு பற்றிய […]
