திருப்பதியில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலிருந்தும் தினம் தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல கோவில் உண்டியலும் நாள்தோறும் நிரம்பி வழிந்து கொண்டே வருகிறது.சராசரியாக பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கணக்கிட்டால் தினம்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. உலகிலேயே பெரிய பணக்கார சாமி என்று சொல்லும் அளவிற்கு திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிக்கணக்கில் குவிந்து வரும் உண்டியல் காணிக்கை மட்டுமல்லாமல் பல்வேறு கட்டண தரிசனங்கள், லட்டு விற்பனை மற்றும் […]
