கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தமிழக டி.ஜி.பி சட்டம் ஒழுங்கு குறித்து பேசினார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை, கந்துவட்டி தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட […]
