2022 ஆம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்டை நாடுகளில் இன்னமும் போலியோ நோய்த் தாக்கம் உள்ளது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும். போலியோவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை பொது சுகாதாரத் திட்டத்தின் வெற்றி ஆகும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதில் […]
