குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சொட்டாண்டஅள்ளி பகுதியில் சின்னசாமியின் மகன் மாரியப்பன் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும்-மகளும் இருக்கின்றனர். இதில் மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மாரியப்பன் அவருக்கு சொந்தமான தார்சு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் […]
