Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு: சொகுசு விடுதிகளுக்கு கட்டுப்பாடு…. என்னென்ன தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

புது வருடத்தை கொண்டாடும் விதமாக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்டுகள், தனியார் கிளப்புகள் உள்ளிட்ட இடங்களில் பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு புத்தாண்டை கோலாகலமாக வரவேற்பதற்காக பலரும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு விடுதிகளில்  புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சொகுசு விடுதிகளில் 80 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி கிடையாது. நட்சத்திர ஓட்டல்களில் 80 […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு விடுதியில் பெண்ணின் சடலம்…. கூகுள் பே-வால் சிக்கிய குற்றவாளி….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் விர்னோத்கர் என்பவர் கடந்த மே 9-ஆம் தேதி ஸ்ரேயா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கோவாவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு மே 13-ஆம் தேதி அறையில் இருந்து வெளியே சென்ற கணேஷ் மீண்டும் விடுதிக்குத் திரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தங்கியிருந்த அறையின் கதவு முன் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு செம குஷி!…. சொகுசு விடுதியாக மாறிய ரயில் பாலம்….!!!!

தென்ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசிய பூங்கா ஆப்பிரிக்க நீர் யானை, வரிக்குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. இந்த பூங்காவில் சாபி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் ஒன்று கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சொகுசு விடுதி போல் பழைய ரயில் பெட்டிகளை மாற்றம் செய்து இந்த பாலத்தின் மீது நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் சொகுசு விடுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு விடுதியில் சூதாட்டம், மது விருந்து…. பாஜக எம்.எல்.ஏ கைது…!!!

குஜராத்தில் சொகுசு விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ உட்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்ச்மஹால் காவல் எல்லைக்குட்பட்ட விடுதி ஒன்றில் சூதாட்டம் மற்றும் மதுவிருந்து நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கேசரிசிங் சோலங்கி உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

ஹோட்டலில் நுழைந்த சிங்கம்… சுற்றிப் பார்த்து சென்ற காட்சி… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள விடுதி ஹோட்டல் ஒன்றில் சிங்கம் வந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. குஜராத்தில் ஜீனாகத் மாவட்டத்தி மாவட்டத்தின் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளது. அதில் ஆசிய சிங்கங்கள் மற்ற அரிய வகை சிங்கங்களும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மக்கள் காடுகளை அழிப்பதால் தான் விலங்குகளுக்கான  சரணாலயம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஜீனாகத் நகரின் ஒரு தனியார் சொகுசு விடுதியுடன் கூடிய ஹோட்டலில்  திங்கட்கிழமை அதிகாலை சிங்கம் நடமாடியது. அந்த […]

Categories

Tech |