தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று,அதன் பிறகு மீண்டும் சென்னை துறைமுகம் வரை இரண்டு நாட்களும்,சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் வழியே புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் முறை ஐந்து நாட்களும் பயணிக்கக் கூடிய வகையில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது 11 அடுக்குகள் கொண்ட இந்த கப்பல் நாட்டிலேயே பெரிய சொகுசு கப்பல் ஒன்று. […]
