Categories
மாநில செய்திகள்

2 நாள்…. 3 நாள்… 4 நாள்…. 5 நாள்…. விடுமுறையில் குஷியாக இருக்க…. முதல்வரின் சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் சொகுசு கப்பலில் பயணம் செய்து கடல் அழகை ரசிக்கலாம். இரண்டு நாள், மூன்று நாள், நான்கு நாள், ஐந்து நாள் என்ற வகையில் சொகுசு கப்பல் பயண திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணங்களை பொருத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும். 2 நாள் திட்டத்திற்கு ஒரு நபருக்கான ஆரம்ப கட்டணம் ரூ.22,915. அது அறைகளின் அளவு, வசதிகள், கடல் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சொகுசு கப்பலில் பயணம்…. 2,000 பேருக்கும் கொரோனா உறுதி?…. அச்சத்தில் பயணிகள்….!!!!

மும்பையில் இருந்து கோவாவுக்கு செல்லும் சொகுசு கப்பலில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கப்பலில் பயணம் செய்த 2,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,471 பேர் பயணிகள், மீதமுள்ள 595 பேர் கப்பல் பணியாளர்கள் ஆவார். கொரோனா பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அதனால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது மொர்முகவ் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து யாரும் வெளியேற அனுமதி […]

Categories

Tech |