தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வருகிறார். இவருடைய நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தடுத்த புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது ஹீரோ, இரும்புத்திரை மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் தற்போது சைரன் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த […]
