13-வது சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .இதில் 38 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் நடப்பு சாம்பியனான விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சு […]
