சையது முஷ்டாக் அலி தொடரில் இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழக அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஷாருக்கான் அதன் ரகசியத்தை கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதின .இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இப்போட்டியில் கடைசி பந்தில் தமிழக அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது .அப்போது […]
