Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்லில் கலக்கல் ஆட்டம்…! தேடி வந்த கேப்டன் பதவி…. சைலண்டாக தட்டி சென்ற ருத்ராஜ் …!!

மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சையது முஷ்டாக் அலி 20 ஓவர் கோப்பை தொடரில் மகாராஷ்டிரா அணியை ருதுராஜ் வழிநடத்துவார் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதில் எலீட் A  பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் சந்திக்க உள்ளன. இந்த நிலையில் மாநில அணிக்கு கேப்டனாக செயல்படும் பொறுப்பு ருதுராஜிற்கு கிடைத்துள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி டிராபி… “விலகிய தினேஷ் கார்த்திக்”… கேப்டன் பொறுப்பேற்றார் விஜய் சங்கர்!!

சையத் முஷ்டாக் அலி டிராபியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.. முதல் தர போட்டியான சையத் முஷ்டாக் அலி 20 போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கிற்கு முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.. இதனால் அவர் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜய்சங்கரை கேப்டனாக […]

Categories

Tech |