இந்திய ராணுவம் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவில் கடும் சைபர்பாதுகாப்பு மீறல் நடைபெற்று இருப்பதை இராணுவம் மற்றும் உளவுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதாவது வாட்ஸ்அப்பில் இராணுவ அதிகாரிகளின் இணைய பாதுகாப்பு மீறல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பாதுகாப்புத்துறை தரப்பில் கூறியதாவது “இராணுவம் மற்றும் உளவுத் துறையின் தகவலின் அடிப்படையில் ஒரு வாட்ஸ்அப் குழு வாயிலாக பாதுகாப்பு மீறல் சாத்தியமாகி உள்ளது. வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாகவே இது போன்ற பாதுகாப்பு மீறல் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. […]
