Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….! ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்….. ஓடிபி சொன்னதால்…. ரூ.1.30 லட்சம் அபேஸ்…..!!!

ஒரே ஒரு எஸ்எம்எஸ் மற்றும் ஓடிபி சொன்னதால் 1.30 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 11ஆம் தேதி எஸ்பிஐ வங்கி என்ற பெயரில் தங்களது பான் கார்டை புதுப்பிக்கும் படி ஒரு செய்தி வந்தது. இந்த குறுஞ்செய்தியை அவர் திறந்ததும் வங்கி கணக்கு எண் மற்றும் பான் கார்டின் கடைசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கம்…. சைபர் க்ரைம் போலீசார் கடிதம்…!!!

நடிகை மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்று யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர் சமீபத்தில் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலர் அவர் மீது காவல் துறையில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீரா மிதுன் கைது […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் வங்கி கணக்கு பண மோசடிகள்… சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

சைபர் கிரைம் காவல் நிலையம் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டுவிட்டால் உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. தங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1552560 என்ற எண்ணை தொடர்பு கொண்டு […]

Categories

Tech |