சமூக வலைதளத்தில் நண்பர்கள் போல நடித்து வெளிநாட்டு பரிசு பொருட்களை அனுப்புவதாக தெரிவித்து மோசடி நடப்பதாக சைபர்கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அறிவியல் வளர்ச்சியால் சமூக வலைதளம், இணையதளம் மூலம் உடனுக்குடன் தகவல்களை பரிமாற முடிகின்றது. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் நெருங்கி பழகுவது உடன் அவர்களிடம் சொந்த விவரங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள். இதனால் அதை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் […]
