இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் பலரும் பலவிதமான செயலிகளையும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சில செயலிகளால் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சைபர் கிரிமினல்கள் ஷார்க்பாட் என்ற மால்வேரை வைத்து 6 ஆப்ஸ் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Bit Defender தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் போனில் இந்த […]
