Categories
தேசிய செய்திகள்

புதியதாக 100 சைனிக் பள்ளிகள்….!! இ- கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை….!!

100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதியதாக 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டு இ- கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ- கவுன்சிலிங் பற்றி விரிவான விளம்பரம் வெளியிட சைனிக் பள்ளி சொசைட்டி திட்டமிட்டுள்ளது. இந்த சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.sainikschool.ncog.gov.in என்ற இணையதளத்தின் வழியே விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10 பள்ளிகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கூடுதலாக 3 சைனிக் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் நூலகம் திறப்பு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார். அதன்பிறகு உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய […]

Categories

Tech |