பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது. பிரபல நடிகையாக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் “யாரடி நீ மோகினி” சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைத்ரா ரெட்டி. தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க சன் […]
